உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 95 பேர் கைது

(UTV | கொழும்பு) –  ட்ரோன் கெமராக்களினூடாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 95 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளளார்.

இதன்படி, கொட்டாஞ்சேனை, வாழைத்தோட்டம், வத்தளை, ஜா-எல ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

editor

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு

கிராம உத்தியோகத்தர்கள் கவனத்திற்கு