உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 829 பேர் கைது

(UTV | கொழும்பு) – நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 829 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Related posts

மின்சார சபை பெரும் பொருளாதார நெருக்கடியில்

மீண்டும் பணிப்புறக்கணிப்பு

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பம்