உள்நாடு

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,794 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணிநேரத்தில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் முதலான தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்படி, கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் தற்போது வரையான காலப்பகுதியில், குறித்த குற்றச்சாட்டில் இதுவரையில் 1,794 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மாற்றம் ஏற்படுவது நல்லது – பிரசன்ன ரணதுங்க

editor

சனத் நிஷாந்த மரணம் குறித்து சிஐடி விசாரணை

வடக்கின் கடற்பரப்பை கண்காணிக்க உருவாகின்றது “கடல் சாரணர் படையணி” – அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!