உள்நாடு

தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து 31 பேர் வெளியேற்றம்

(UTV|கொழும்பு)- வவுனியா பம்பைமடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து இன்று (17) 31 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர்

இவ்வாறு வெளியேறியவர்கள் நாவலப்பிட்டி மற்றும் செவனகல பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றன.

பம்பைமடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த இறுதி குழாமே இவ்வாறு வெளியேறியுள்ளனர்.

Related posts

 இன்று முதல் மின் கட்டணம் உயர்வு

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை

சாய்ந்தமருது மதரஸா மாணவன் கொலை – வேலியே பயிரை மேயும் நிலை