உள்நாடு

தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு ஊடாக நடவடிக்கை

(UTV | கொழும்பு) –  தூரப் பிரதேசங்களில் இருந்து கொழும்பு கோட்டை பேரூந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்துக்கு வருகை தருவோர், இந்த பகுதிகளில் தேவையற்ற விதத்தில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவ்வாறு தேவையற்ற விதத்தில் நடமாடுவோருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மீண்டும் முச்சக்கர வண்டிகளது கட்டணங்கள் உயரும் சாத்தியம்

வலுவான பாராளுமன்றமே எனது எதிர்பார்ப்பு – ஜனாதிபதி அநுர

editor

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுமாறு கோரிக்கை