உள்நாடு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 41 பேர் வீடுகளுக்கு

(UTV|கொழும்பு)- இலங்கை விமானப்படையின் கண்காணிப்பின் கீழ் வெலிசர பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் முகாம்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 41 பேர் இன்று(23) தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர்.

விமானப்படை ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது

Related posts

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

சவூதி தூதவரை சந்தித்த திலித் ஜயவீர எம்.பி

editor

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்தில் சிக்கியது – 21 பேர் காயம்

editor