உள்நாடு

தனிமைப்படுத்தலுக்காக சிலரை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து

(UTVNEWS | கொவிட் – 19) – கொழும்பிலிருந்து தனிமைப்படுத்தலுக்காக திருகோணமலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற கடற்படை பஸ் விபத்துக்குள்ளானது.

வரக்காபொலவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

லங்கா சதொசவில் பொருட்களின் விலை குறைப்பு!

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

MV Xpress pearl கப்பலின் கெப்டன் CID இனால் கைது