உள்நாடு

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்

(UTV | கொழும்பு) – இன்று(07) காலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் 2 பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் அதிகாரப்பிரிவுக்குட்பட்ட டன்சினன் மத்திய பிரிவும் திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் அதிகாரப்பிரிவுக்குட்பட்ட நாகராஜ வலவ்வ பிரதேசமும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

Related posts

மூதூர் பொலீஸ் நிலையத்தின் சிறுவர் தின நிகழ்வு.

editor

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் : தலைநகரில் வரவேற்பு பதாதைகள்!

இத்தாலியில் இருந்து மேலும் 116 பேர் நாட்டுக்கு