உள்நாடு

தனிமைப்படுத்தலிலிருந்து சில பகுதிகள் நாளை விடுவிப்பு

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தலிலிருந்து சில பகுதிகள் நாளை(04) அதிகாலை 5 மணியுடன் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தொிவித்துள்ளார்.

பொரள்ளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வனாத்தமுல்ல கிராம சேவகர் பிாிவு, மிாிஹானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தமிழ்நாடு என்பன நாளையுடன் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளன.

Related posts

மட்டக்களப்பு புதிய பொது நூலகத்தை பார்வையிட்ட செந்தில் தொண்டமான்.

பேராயரின் அழைப்பை இலங்கை முஸ்லிம் கவுன்சில் ஆதரித்தது

விபத்தில் சிக்கிய வேன் – இரு வௌிநாட்டு பெண்கள் காயம்

editor