உள்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட சிலருக்கு கொரோனா தொற்று இல்லை

(UTVNEWS | COLOMBO) – மஸ்கெலியா பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா பகுதியில் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்ட ஆறு பேருக்கு 14 நாட்களின் பின் கொரோனா தொற்று ஏற்பட்டதற்கான எவ்வித அறிகுறியும் காணப்படாமையினால் இன்று (25) அவர்களுக்கு கொரோனா ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சான்றிதலும் வழங்கி வைக்கப்பட்டன.

Related posts

பிரதமர் தினேஷ் – இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு.

editor

இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு பஹ்ரைன் தடை

கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு