உள்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்

(UTV | கொழும்பு) – நாட்டில் இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று(09) அதிகாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இரணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் மன்னார், கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள 4 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ககுலந்தல தெற்கு கிராம சேவகர் பிரிவின் பிம்புருவத்த பகுதி இன்று அதிகாலை 6 மணிமுதல் உடனமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அவற்றின் விபரம் வருமாறு :

Related posts

ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் வரவு செலவுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

editor

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை

editor