உள்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட இரு வைத்தியசாலைகளில் 2 வார்ட் அறைகள்

(UTV| கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான இருவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதன் காரணமாக களுபோவில போதனா வைத்தியசாலையின் 5வது அறை மற்றும் நீர்கொழும்பு மருத்துவமனையின் 20வது அறை ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த வைத்தியசாலை அறைகளில் பணிபுரிந்த பணிக்குழுவினரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Related posts

ஹரின், மனுஷவுக்கு SJB இனால் ஒழுக்காற்று நடவடிக்கை

JUST NOW – யாழ் மக்களுக்கு நீதிமன்றம் விடுத்த முக்கிய அறிவிப்பு

editor

“சனத்தின் மரணத்தில் சந்தேகம்- மனைவியின் திடீர் முடிவு”