கிசு கிசு

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக நாட்டை நெருக்கடிக்குள் தள்ளுவது முறையல்ல

(UTV|COLOMBO)-என்னுடன் இருக்கின்ற தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக, ஜனாதிபதி நாட்டை அரசியலமைப்பு ரீதியான நெருக்கடிக்குள் தள்ளுவது முறையானதல்ல என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை நடைபெற்ற பேரணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் விதமாகவே ரணில் விக்ரமசிங்க தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

கப்ராலின் மகனுக்கும் Port City இல் தான் வேலையாம்

இந்தோனேசியாவில் மலர்துள்ள பிணமலர்.

அரசுக்கு எதிராக சஜித் அணி வாகன பேரணி