சூடான செய்திகள் 1

“தனது சகோதரர்கள் எவரும் கைது செய்யப்படவோ விசாரிக்கப்படவோ இல்லை” – அமைச்சர் ரிஷாத்

(UTV|COLOMBO) அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர்களோ அவரது மனைவியின் சகோதரர்களோ எவரும் பொலிசாரினால் கைது செய்யப்படவோ விசாரிக்கப்படவோ இல்லை என்பதனை அமைச்சர் ரிஷாத் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts

ஈஸ்டர் தாக்குதல் – இந்தியாவே பின்னணி : மைத்ரி பரபரப்பு வாக்குமூலம்

தொடரும் மழையுடனான வானிலை…

இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ள ரயில் பொதி சேவை