(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அம்பாறையில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது தெரிவித்த கருத்தால், தனக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எனவே, தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஹரின் பெர்னாண்டோ பொலிஸ்மா அதிபரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
My letter to IGP pic.twitter.com/F1f5CfMh3b
— Harin Fernando (@fernandoharin) January 10, 2021
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

