உள்நாடு

ட்ரோன் இயந்திரத்திரத்திற்கான தடை நீக்கம்

(UTV|கொழும்பு) – ட்ரோன் இயந்திரத்தை பறக்கவிட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

சிவில் விமான சேவை விதிமுறைகளுக்கு அமைய விதிக்கப்பட்டிருந்த தடையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக குறித்த அதிகார சபையின் பணிப்பாளர் ஜெனரல் HMC நிமல்சிரி தெரிவித்தார்.

Related posts

ஊரடங்கு பகுதிகளில் இருப்பவர்களுக்கான விசேட அறிவிப்பு

New Diamond கப்பல் கெப்டனுக்கு அழைப்பாணை

சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைக்க வேண்டி ஏற்படும்