உள்நாடு

தடை செய்யப்பட்ட அமைப்புகள், தனிநபர்கள் தொடர்பில் புதிய வர்த்தமானி வெளியானது

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் குறித்து அரசாங்கம் புதிய அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்;சின் செயலாளர் வெளியிட்டுள்ள இந்த வர்த்தமானியில் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள 15 அமைப்புகளினதும் 217 தனிநபர்களினதும் பெயர் விபரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த வருடம் பெப்ரவரி 20ம் திகதி தடை செய்யயப்பட்ட அமைப்புகளினதும் தனிநபர்களினதும் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய வர்த்தமானியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பும் தமிழர் புனர்வாழ்வு கழகமும் தொடர்ந்தும தடை செய்யப்பபட்ட அமைப்புகளாக நீடிக்கின்றன.

Related posts

தேர்தல் ஆணைக்குழுவின் பொதுமக்களுக்கான அறிவிப்பு

கொழும்பில் இடம்பெற்ற இந்தோனோசியாவின் சுதந்திர தின நிகழ்வு

editor

டிஜிட்டல் தடுப்பூசி அட்டை செப்டம்பரில் விநியோகிக்கப்படும்