உலகம்

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை

(UTV |  அமெரிக்கா) – தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை என அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா முதல் அலையில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. அங்கே லட்சக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்நிலையில் இப்போது அங்கே தொற்று கட்டுக்குள் உள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளியே செல்லும் போது மாஸ்க் அணியத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

இலங்கை பயணிகளுக்கு இத்தாலி தடை

2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டம் தாய்லாந்துக்கு!

editor

‘மலேசியா என் இரண்டாவது வீடு’ – திட்டத்திற்கு தடை