உள்நாடு

தடுப்பூசிகளை தெரிவு செய்வதில் காத்திருக்க வேண்டாம்

(UTV | கொழும்பு) – தமக்கு விருப்பமான தடுப்பூசிக்காக காத்திருக்காமல், கிடைக்கபெறும் ஏதேனும் ஒரு கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறே 60 வயதுக்கு மேற்பட்டோர் முடியுமானவரை விரைவாக, தமக்கு அருகிலுள்ள தடுப்பூசி செலுத்தல் நிலையத்துக்கு சென்று தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது கொவிட் தொற்றால் மரணிப்பவர்களில் 70 முதல் 80 சதவீதமானோர் எந்தவொரு கொவிட் தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.தமக்கு விருப்பமான தடுப்பூசியை செலுத்திக்கொள்ள காத்திருக்காமல், தமக்கு கிடைக்கபெறும் ஏதேனும் ஒரு தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

இஸ்ரேலுக்கு இலவச விசாவால் பாதுகாப்பு அச்சுறுத்தலில்லை – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor

ஜனாதிபதி அநுர மறந்து போன வாக்குறுதிகளை நினைவு படுத்துவோம் – அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றுவது எமது நோக்கமல்ல – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

editor

முஸ்லிம் பெயர் தாங்கிய கொலையாளியின் உண்மையான பெயர் சமிந்து டில்ஷான் பியுமங்க கந்தனாராச்சி – அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு | வீடியோ

editor