உள்நாடுசூடான செய்திகள் 1

தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான இரண்டாம் நாள் விவாதம் இன்று

(UTV|கொழும்பு) – மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை குறித்து இரண்டாவது நாளாக இன்று(19) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, ஒத்திவைப்புவேளை விவாதத்திற்கான பிரேரணையாக நேற்று இந்தப் பிரேரணையை சபையில் சமர்பித்திருந்தார்.

Related posts

ஷானி மற்றும் விஜேதாச ஆணைக்குழு முன்னிலையில்

புனித ஹஜ் பெருநாள் ஆகஸ்ட் முதலாம் திகதி

புற்று நோயால் அதிகம் பாதிக்கப்படும் சிறார்கள்