உள்நாடுசூடான செய்திகள் 1

தடயவியல் அறிக்கை – பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க தீர்மானம்

(UTV|கொழும்பு) – சர்ச்சைக்குரிய பிணைமுறி கொடுக்கல் வாங்கல் குறித்த இலங்கை மத்திய வங்கி தயாரித்த தடயவியல் தணிக்கை அறிக்கையினை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தீர்மானித்துள்ளார்.

Related posts

உதய கம்மன்பிலவுக்கு எதிராக CID விசாரணை

editor

சஜித் புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் (இலக்கம் உள்ளே)

திருகோணமலை – மட்டகளப்பு ரயில் சேவையில் தாமதம்