உள்நாடு

‘தங்கல்ல சுத்தா’ பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது

(UTV | கொழும்பு) –  பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘தங்கல்ல சுத்தா’ என அறியப்படும் லொக்குகே லசந்த பிரதீப் நீர்கொழும்பில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கியுள்ள சிலர் வீடு திரும்பவுள்ளனர்

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

2021.03.01 : அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்