வணிகம்

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்?

(UTV|COLOMBO)  கடந்த சில தினங்களுக்கு முன்னர் உலக பொருளாதார முன்னேற்றம் காரணமாக தங்கத்தின் விலை குறைவடைந்து பதிவாகியுள்ளது.

இதற்கமைய ஒரு அவுன்ஸ் தங்கம் 1293 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் 1330 அமெரிக்க டொலர் வரை பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

Elon Muskயின் ஸ்டார்லிங்க் வலையமைப்பு இலங்கைக்கு!

புதிய வாகனங்கள் கொள்வனவு செய்வதை மட்டுபடுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்