விளையாட்டு

இணையத்தளம் மூலமான செஸ் போட்டி அடுத்த மாதம்

(UTV | சீனா) – உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் இணையத்தளம் மூலமான செஸ் போட்டி அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த போட்டித் தொடரில் சீனா, ஐரோப்பா, இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விரைவு முறையில் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் 2 முறை லீக் சுற்றில் மோதிக் கொள்ளும்

புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

இருபதுக்கு 20 போட்டியில் 71 பந்துகளில் இரட்டை சதம் அடித்த வீரர்!!

சுமார் 42 வருட எதிர்பார்ப்பு நனவாகியது

அதிசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதை சாடியோ சுவீகரித்தார்