கிசு கிசு

டோக்கியோவின் டிஸ்னிலேண்ட் பகுதி நாளை முதல் மூடப்படுகிறது

(UTV|ஜப்பான்) – ஜப்பான் – டோக்கியோவின் டிஸ்னிலேண்ட் பகுதி நாளை(28) முதல் மூடப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானில் கொரோனா வைரஸ் பரவுகை அதிகரித்து வருவதன் காரணமாகவே இந்த திர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, எதிர்வரும் மார் 15 ஆம் திகதிவரை இவ்வாறு குறித்த பகுதி மூடப்பட்டிருக்குமென அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பகுதியில் உள்ள பொது இடங்களும் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகின்றது.

Related posts

கப்ராலின் மகனுக்கும் Port City இல் தான் வேலையாம்

தந்தையின் அரவணைப்பில்

கடனை செலுத்துமாறு இந்தியா இலங்கைக்கு அழுத்தம்