உலகம்

டொனால்ட் ட்ரம்ப் இற்கு அமைதிக்கான நோபல் பரிசு

(UTV | அமெரிக்கா) – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2021ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த உதவிய சில வாரங்களில் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆப்கன் சிறுமிகளுக்காக மலாலா குரல்

முன்னாள் சோவியத் தலைவர் மிகைல் கோர்பச்சேவ் உயிரிழப்பு

வெளிநாட்டு பயணிகளுக்கான தடையை நீக்கியது இந்தியா