உலகம்

டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டு மக்களுக்கு விசேட உரை

(UTV|US) – அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றினை முன்வைக்கவுள்ளதாக அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதன்படி, தமது நாட்டில் பாரியளவிலான அந்நிய சக்தியொன்று மக்களோடு மக்களாக கலந்துள்ளதாகவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தங்களுக்கு இடையே தாக்குதல்களும் முன்னெடுக்க வாய்ப்புக்கள் உள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Related posts

அகதிகள் விடயத்தல் அமெரிக்கா கருணை

ஓமிக்ரானால் புது வகை வைரஸ் உருவாகலாம் – WHO

பிரதமரின் உயரத்தை கிண்டலடித்த பத்திரிகையாளர் – 5,000 யூரோக்கள் அபராதம்.