சூடான செய்திகள் 1

டெங்கு நோய் தொற்று மீண்டும் அதிகரிக்க கூடிய அபாயம்…

(UTV|COLOMBO) எதிர்வரும் சில நாட்களில் மழை பெய்யும் பட்சத்தில் டெங்கு நோய் தொற்று மீண்டும் அதிகரிக்க கூடிய அபாயம் நிலவுவதாக தேசிய தொற்று நோய்கள்
விஷேட மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

டெங்கு நோய் தொற்று காரணமாக இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை 13 ஆயிரத்து 514 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

இலங்கை காப்புறுதி துறையில் 15.53 சதவீதம் வளர்ச்சி

ஹோட்டன் சமவெளியில் வண்டுகளை பிடித்த இருவர் கைது