வகைப்படுத்தப்படாத

டெங்கு நோய் காரணமாக பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!

(UDHAYAM, COLOMBO) – இன்று(21) காலை முதல் திருகோணமலை மாவட்ட டெங்கு நோயின் காரணத்தினாலும் வேறு முதன்மை நோய் இருந்தும் டெங்கு தொற்றின் காரணமாக முதன்மை நோயிற்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாததால் இறப்பின் தொகை 17 ஆக அதிகரித்தது.

இன்று தோப்பூர் பிரதேசம் தனது முதலாவது டெங்கு நோய் இறப்பை பதிவுசெய்தது.

இறந்தவர் தோப்பூர் அல்லை நகரைச்சேர்ந்த N.யு.நௌபர் வயது(27)ஆவார்.

இவர் அண்மையிலேயே திருமணம் முடித்தவர் மற்றொருவர் கிண்ணியாவைச்சேர்ந்த காப்பிணித்தாய் து. ஜெஸிமா (வயது38) ஆகும்.

Related posts

6.7 ரிக்சட் அளவுகோலில் நிலநடுக்கம்..

17 இந்திய மீனவர்கள் கைது

පුජීත්ට සහ හේමසිරිගේ එරෙහි පෙත්සම ලබන මසට කල් තැබේ.