உள்நாடு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தற்போது நிலவும் வானிலையுடன் செப்டம்பர் மாத இறுதியில் இருந்து டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வருவதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுவரை 38,000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் தலைவர் நஜித் சுமனசேன குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில், 20 வைத்திய அதிகாரி பிரிவுகளில் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்

Related posts

போதைப்பொருள் இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினரை அழித்து வருகிறது – 5 பாடசாலை மாணவர்களுக்கு மரண தண்டனை

editor

திருத்தப்பணிகள் காரணமாக 24 மணிநேர நீர் வெட்டு

அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த விஜயதாச ராஜபக்ச.