சூடான செய்திகள் 1

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு

(UTV|COLOMBO)  சில மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காணக்கூடியதாய் உள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளில் 48 சதவீதமளவில் டெங்கு நுளம்பு பரவுவதற்கான ஏதுவானநிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

டெங்கு ஒழிப்பு விசேட துறை ரீதியான வேலைத்திட்டமொன்று செயற்படுத்தப்படும் நிலையில் , யாழ்ப்பாணம் , குருணாகலை மற்றும் கேகாலை மாவட்டங்களில் டெங்கு நுளம்பு பரவுக்கூடிய 30 க்கும் அதிகமான இடங்கள் காணப்படுவதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

1 – 5 வரையான மாணவர்களுக்கு 13ஆம் திகதி பாடசாலை ஆரம்பம்

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆட்சி கிடைத்தால் நாட்டிற்கு ஆபத்து

சைபர் தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் யார்?