வகைப்படுத்தப்படாத

டெங்கு காய்ச்சல் அவதானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகள் ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – டெங்கு காய்ச்சல் அவதானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நவீன டி சொய்ஸா இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் டெங்கு நோய் பரவுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டமொன்றை முன்னெக்குமாறு சுகாதார சேவை பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஆகஸ்ட் முதல் விமான நிலையத்தை திறக்க முன்மொழிவு

உலகின் மிக வயதான நபர் காலமானார்

பிரேசில் ஜனாதிபதியாக ஜேர் போல்சோனாரோ பதவியேற்பு