வகைப்படுத்தப்படாத

டெங்குவை ஒழிக்கும் புதிய நுளம்பின் ஊடாக டெங்கு நோயை கட்டுப்படுத்த எதிர்பார்ப்பு

(UDHAYAM, COLOMBO) – டெங்குவை பரவலை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள தாவர உண்ணி நுளப்புகளை முதல் முதலில் கிராம பகுதிக்கு வெளியிடப்பட்டமையானது, டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்காக அடிக்கப்படும் புகை போன்ற காரணங்களால் நகர் புறங்களில் அந்த தாவர உண்ணி நுளம்புகள் அழியும் அவதானத்தால் என மருத்துவ ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த நுளம்புகள் ஊடாக எதிர்காலத்தில் டெங்கு நோய் பரவுவதை தடுக்க எதிர்பார்த்துள்ளதாக அந்த நிலையத்தின் இயக்குனர் லகஷ்மி குமராதிலக்க தெரிவித்துள்ளார்.

Related posts

Special traffic plan around Bauddhaloka Mawatha till Oct. 25

காலநிலை

කුසුම් පීරිස් මහත්මියගේ අවසන් කටයුතු අද