சூடான செய்திகள் 1

கடும் மழை காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-கடும் மழை காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ராஜகிரிய, பொரள்ள மற்றும் கோட்டை வீதி ஆகிய பகுதிகளிலே வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இன்று முதல் அனுராதபுர மாவட்டத்தின் அனைத்து மதுபான நிலையங்களுக்கும் பூட்டு

இலங்கையில் பரவிவரும் ஆபத்தான நோய்

புதிய பிரதமருக்கு ஆதரவளிப்பதான கருத்தை நிராகரிக்கும் ரவூப் ஹக்கீம்