உள்நாடு

டிரான் அலஸ் உள்ளிட்ட நான்கு பேர் விடுவிப்பு

(UTV | கொழும்பு) – ராடா நிறுவன முறைகேடுகள் தொடர்பான வழக்கில் இருந்து அதன் முன்னாள் தலைவர் டிரான் அலஸ் உள்ளிட்ட நான்கு பேர் கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சுனாமியால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அழிவடைந்த வீடுகளைப் புனரமைப்பதற்காக திறைசேரியில் இருந்து ராடா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 200 மில்லியன் ரூபா நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ராடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டிரான் அலஸ் உள்ளிட்ட பிரதிவாதிகள் நால்வருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

“மக்களுக்கு சேவை செய்வதே தலையாய கடமை என்பதை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மனதிற்கொள்ள வேண்டும்” – ரிஷாட்

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர்

புனித ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளும் இரத்து