சூடான செய்திகள் 1

டிசம்பர் 7 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல்

(UTV|COLOMBO) ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் 07 ம் திகதி தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனக்கு தெரிவித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவில் நேற்று(31) தெரிவித்திருந்தார்.

Related posts

இலங்கை கிரிக்கட் தேர்தல் மே மாதம் 19ம் திகதி

04ம் திகதியன்று மீண்டும் கூடவுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு

பற்றி எரிந்த ஆடை தொழிற்சாலை