அரசியல்உள்நாடு

டிசம்பர் மாதம் பாராளுமன்றம் கூடும் திகதியை அறிவித்தார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

டிசம்பர் மாதம் 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்களிலும் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இன்று (16) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டார்.

Related posts

வெள்ளவத்தையில் இருந்து பத்தரமுல்லை வரையில் படகு சேவை

உடரட்ட மெனிக்கே தடம்புரண்டது

மு.கா செயலாளருக்கு பகிரங்க சவால் விடுத்தார் ஹரீஸ் எம்.பி