உள்நாடுசூடான செய்திகள் 1

டிக்கோயா தரவளை பிரதேசம் கொரோனா தனிமைப்படுத்தப்பட்டது

(UTVNEWS | HATTON) – ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தரவளை பிரதேசம் எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அபாயம் காரணமாக அட்டன் பொலிஸார்,சுகாதார பரிசோகர்கள் மற்றும் அட்டன் டிக்கோயா நகசபை இணைந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் டிக்கோயா தரவளை பிரதேத்திலுள்ள கிருஸ்வ ஆலயத்தில் இடம்பெற்ற ஆராதணையில் ஈடுபட்ட போதகர் உட்பட 08 பேர் தேவாலயத்தினுள் கொரோனா தொற்று அபாயம் காரணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் – சோதனையிட்ட அதிகாரிகள்.

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினம் இன்று

இலங்கையின் இரண்டாவது கொரோனா தொற்றாளர் வீடு திரும்பினார்