அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

Update: உயிரிழந்தார் டான் பிரசாத்!


டான் பிரியசாத் தனது வீட்டில் இருந்தபோது சுடப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

கொலொன்னாவ சாலமுல்ல வீட்டுக்குள் புகுந்த துப்பாக்கிதாரி ஒருவர் இந்த சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

Related posts

பொதுஜன பெரமுன உறுப்பினர் கைது

எனது சம்பளத்தை வீடுகள் கட்டுவதற்காக வழங்குகின்றேன் -சஜித்

விலைமதிப்பற்ற கஜமுத்துக்களுடன் நால்வர் கைது