அரசியல்உள்நாடு

டான் பிரசாத் மரணிக்கவில்லை! பொலிஸார் அறிவிப்பு

டான் பிரியசாத் தனது வீட்டில் இருந்தபோது சுடப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள போதிலும் அவர் உயிரிழக்கவில்லை என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக வெளிவந்த செய்தி தவறானதென பொலிஸ் கூறுகிறது.

11.00 PM

Related posts

கோடிக்கணக்கில் நஷ்டத்தில் சதொச! நடக்கப்போவது என்ன?

“விடுதலையான கஜேந்திரனை படை சூழ்ந்த மக்கள்”

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – இருவர் கைது

editor