உள்நாடு

டயானா எம்.பியின் பாராளுமன்ற உறுப்புரிமை பதவியை வறிதாக்கி உயர்நீதிமன்றம் உத்தரவு !

டயானா கமகே எம்.பியின் பாராளுமன்ற உறுப்புரிமை பதவியை வறிதாக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி இனி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை டயானா கமகே வகிக்க முடியாது.

Related posts

ஹரின் மீண்டும் UNP இல் இணைகிறார்

தனது அறிவிப்பை பிற்போட்டுள்ள ரணில் : குழப்பத்தில் அமைச்சர்கள்

முச்சக்கர வண்டி கட்டணங்களும் அதிகரிப்பு