உள்நாடுபிராந்தியம்

டயர் தொழிற்சாலையில் தீப்பரவல் – திவுலப்பிட்டியவில் சம்பவம்

திவுலப்பிட்டியவில் உள்ள டயர் தொழிற்சாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இன்று (02) காலை இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீப்பரவலை கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.

இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

Related posts

பாடசாலைகளுக்குச் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயம்!

தலைமறைவாகியுள்ள 24 பேருக்கு இன்டர்போல் எச்சரிக்கை

மேர்வின் சில்வா SLFP இல் இணைந்தார்