உள்நாடு

டயனாவுக்கு எதிரான மனுவை விசாராணைக்கு!

(UTV | கொழும்பு) –

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கு எதிரான மனுவை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று தீர்மானதித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேல் மாகாணத்திலும் நில அதிர்வு அளவியை நிறுவுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் வியாழனன்று

பாதாள உலக குழுவினருக்கான கடவுச்சீட்டில் இவ்வளவு மோசடியா?