சூடான செய்திகள் 1

ஞானசார தேரர் தொடர்பில் அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

(UTV|COLOMBO) சந்தியா எக்நலிகொடவை அச்சுறுத்திய குற்றத்திற்காக கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டிருந்த 06 மாத கால சிறைத் தண்டனை 05 வருடங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது.

ஹோமாகம மேல் நீதிமன்றம் இன்றை தினம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related posts

இரண்டு பேர் கைது…

ஆகஸ்ட் மாதம் சர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம் ஆரம்பம்

ஊரடங்குச் சட்டம் தொடர்பான விசேட அறிவித்தல்