சூடான செய்திகள் 1

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கிய செயற்பாட்டிற்கு கூட்டமைப்பு கண்டனம்

(UTV|COLOMBO)  தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கியமையினை கண்டிப்பதாக தமிழ்  அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

 

Related posts

மெழுகுவர்த்திகளை ஏற்றி, 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துங்கள்

நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கம்

கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி வேலை திட்டம்…?