சூடான செய்திகள் 1

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு – கடிதம் சிறைச்சாலைகள் ஆணையாளரிடம்

(UTV|COLOMBO)-சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி கையொப்பமிட்ட கடிதம் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்தியர் ஒருவர் இலங்கையில் கைது

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய தலைவர் நியமனம்

மருதானை பகுதியில் விபத்துக்குள்ளான வாகனத்தின் உரிமையாளரது சகோதரர் கைது…