சூடான செய்திகள் 1

ஜெப்ரி அலோசியஸ் வெளிநாடு செல்வதற்கான அனுமதியை இரத்து செய்ய கோரி மனு

(UTV|COLOMBO) மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பவத்தில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள பர்பசுவல் ட்சரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் வௌிநாடு செல்வதற்கு நீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதியை இரத்து செய்யுமாறு கோரி சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள மனு தொடர்பில் நாளை விளக்கமளிக்குமாறு இரு தரப்பினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள மனு இன்று கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

 

 

 

Related posts

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை

கொழும்பு மாநகர சபையின் பதில் ஆணையாளர் நியமிப்பு