உள்நாடு

ஜூன் 06 – 08ம் திகதி வரை நாளொன்றுக்கு 2 மணித்தியாலமும் 15 நிமிடங்கள் மின்வெட்டு

(UTV | கொழும்பு) –  ஜூன் 06ஆம் திகதி முதல் 08ஆம் திகதி வரை நாளொன்றுக்கு 2 மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்வெட்டுக்கு அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை கோரியுள்ளது.

Related posts

இன்றும் ஒரு மணிநேர மின்வெட்டு

ரணிலுக்கு எதிரான மனு நிராகரிப்பு

தலைமறைவாகியுள்ள 24 பேருக்கு இன்டர்போல் எச்சரிக்கை