சூடான செய்திகள் 1

ஜூன் மாதம் கல்வியற் கல்லூரிக்கான நேர்முகப் பரீட்சை

(UTV|COLOMBO) 2016 மற்றும் 2017 க.பொ.த (உ.தர) பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியற் கல்லூரிகளில் கல்வி போதனா பாடநெறிக்காக இரு குழுக்கள் ஒரே தடவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.

மேற்படி இவர்களுக்கான நேர்முகப் பரீட்சை 2019 ஜூன் மாதம் மூன்றாம் வாரத்தில் இருந்து ஆரம்பமாக இருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

ரயில் சேவை வழமைக்கு

கெப் வாகனம் கவிழ்ந்ததில் நபர் ஒருவர் பலி