உள்நாடு

ஜாலிய சேனாரத்ன கடமைகளை பொறுப்பேற்றார்.

(UTV|COLOMBO) – காவற்துறை ஊடக பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஜாலிய சேனாரத்ன தனது கடமைகளை இன்று(02) பொறுப்பேற்றார்.

இவருக்கு நேற்றைய தினம் நியமனம் வழங்கப்பட்டது.

Related posts

புத்தளம் புளிச்சாக்குளத்தில் ரிஷாட் எம்.பி

editor

நாடு திரும்பினார் ரணில்

இன்று 8 மணி நேர நீர் வெட்டு அமுலில்